சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கான காரணம்

நாங்கள் வெற்றி பெற்ற காரணம் என்ன? என்ற கட்டுரையை செப்டம்பர் 27ஆம் நாள் மக்கள் நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மறுமலர்ச்சி பற்றிய வரலாற்று கடமையை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுகொண்டு, வெளிநாடுகளால் ஆகிரமிக்கப்பட்ட வரலாற்றை முடித்து, வறுமை பிரச்சினையைச் சமாளித்துள்ளது என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டியது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், நேர்மையாகவும் கடினமாகவும் முயற்சி செய்து, பொது மக்களுக்குத் தலைமையேன்று அவர்களுக்கு இன்பமான வாழ்க்கையை வழங்கியது. இதனால், சீன கம்யூனிஸ்ட் கட்சி, பொது மக்களின் தேர்ந்தெடுத்தலையும் அன்பையும் வென்றது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

நூற்றாண்டு காலத்தில் கண்டிராத நிலைமையை சந்திக்கிறோம். சீனாவின் அமைதியான வளர்ச்சி, உலகிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.