பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்

பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்

இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நடசத்திரம் மரணமடைந்தார்
லண்டன்

இங்கிலாந்தின் தொலைக்காட்சித் தொடரான ‘தி ஃப்ளாஷ்’ மூலம் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரம் லோகன் வில்லியம்ஸ் (வயது 16) இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.லோகன் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. வில்லியம்ஸின் நண்பர்களும் குடும்பத்தினரும் அவரது மறைவை உறுதிப்படுத்தி உள்ளனர்.

லோகனின் தாய் மார்லிஸ் வில்லியம்ஸ் கூறும் போது எனது மகன் மரணத்தால் குடும்பம் முற்றிலும் நிலைகுலைந்தூள்ளது. சமூக தனிமைபடுத்துதல் காலங்களில் இது கடினமான காலம். ஒரே பேரக்குழந்தையை இழந்த என் பெற்றோரை என்னால் கட்டிப்பிடிக்க முடியவில்லை” என்று கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )