குறைந்து வரும் சீனாவின் சுங்க வரி

2001ஆம் ஆண்டு சீனா உலக வர்த்தக அமைப்பில் அதிகாரப்பூர்வமாகச்
சேர்ந்தது. 2021ஆம் ஆண்டு, சீனாவின் ஒட்டுமொத்த சுங்க வரி, 7.4
விழுக்காடாக மட்டுமே உள்ளது. இது வளர்ச்சி அடைந்த நாடுகளின் நிலையை
நெருங்கியது. சீனாவின் வேளாண் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதித்
தொகை, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1190 கோடி அமெரிக்க
டாலரிலிருந்து தற்போது 17 ஆயிரத்து 80 கோடி அமெரிக்க டாலராக
அதிகரித்துள்ளது.