• Home
  • இந்தியா
  • குஜராத்தில் பிரபல மருத்துவமனையில் : தீ விபத்து”.
இந்தியா

குஜராத்தில் பிரபல மருத்துவமனையில் : தீ விபத்து”.

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஸ்ரீ சர் சயாஜி ஜெனரல் (எஸ்.எஸ்.ஜி) மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் வதோதராவில் ஸ்ரீ சர் சயாஜி ஜெனரல் (எஸ்.எஸ்.ஜி) என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து அறிந்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வார்டில் இருந்த அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related posts

பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி

admin

60 நாடுகள் ஆதரிப்பதாக ஐ.நா.வில் பாகிஸ்தான் டுபாக்கூர் அறிக்கை..

dhinasakthi news

பாராளுமன்றத்தில் அமித் ஷாவுடன் தி.மு.க. எம்.பி.க்கள் மோதல்

admin

Leave a Comment