CMC Vellore வேலைவாய்ப்பு

CMC Vellore வேலைவாய்ப்பு

நிர்வாக உதவியாளர், எலக்ட்ரீஷியன் மற்றும் புரோகிராமர் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 21.09.2020 & 28.09.2020 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி
பணியின் பெயர் Administrative Assistant, Electrician & Programmer Trainee
பணியிடங்கள் Various
கடைசி தேதி 21.09.2020 & 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் :
Administrative Assistant, Electrician & Programmer Trainee ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது எல்லை:
Programme Trainee பதவிக்கு வயது வரம்பு 30 ஆண்டுகளும் மற்ற அனைத்து பதவிகளுக்கும் 35 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறித்த கூடுதல் விவரங்களை சரிபார்க்கவும்.

கல்வி தகுதி:
விண்ணப்பத்தார்கள் எஸ்.எஸ்.எல்.சி / பட்டம் / எம்.பி.ஏ / பி.இ / பி.டெக் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.09.2020 & 28.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )