CISF-ல் ஹெட் கான்ஸ்டபிள் பணி!

CISF-ல் ஹெட் கான்ஸ்டபிள் பணி!

நிறுவனம்: துணைராணுவப் படையின் ஒரு பிரிவான CISF எனப்படும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை.
வேலை: ஹெட் கான்ஸ்டபிள்(ஜெனரல் டியூட்டி). ஆண், பெண் இருபாலாரும் பங்கு பெறலாம். விளையாட்டுத் துறையில் மாநிலம், தேசிய மற்றும் உலகளவில் போட்டியிட்டவர்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: மொத்தம் 300
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 23 வரை
தேர்வு முறை: விளையாட்டுத் திறன் சோதனை, மருத்துவ சோதனை மற்றும் இன்னும் பிற தேர்வுகள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.cisfrectt.in

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )