விண்வெளி ஆராய்ச்சித் துறையில் வேலை

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் வேலை

நிறுவனம்: இஸ்ரோ எனப்படும் இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி துறையின் கிளை நிறுவனமான யு.ஆர்.ராவ் சாட்டிலைட் சென்டரில் வேலை

வேலை: பல்வேறு துறைகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 183

கல்வித் தகுதி: 10வது படிப்புடன் ஐ.டி.ஐ, எஞ்சினியரிங் டிப்ளமோ, அறிவியல் மற்றும் கலைப் பாடங்களில் டிகிரி, டிரைவிங் படிப்பு, ஹோட்டல் துறையில் படிப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருந்தால் இதில் பொருத்தமான ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 ஆக இருந்தாலும் அதிகபட்ச வயது சிலவற்றுக்கு 26 அல்லது 35 என வேலைக்கு ஏற்ப குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு

மேலதிக தகவல்களுக்கு: https://www.ursc.gov.in

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )