வடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

வடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

வடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்: ஹாக்கி (பெண்கள்) 4, கபடி (பெண்கள்)-3, கூடைப்பந்து (பெண்கள்)-3, கிரிக்கெட் (பெண்கள்)-2, கைப்பந்து (பெண்கள்)-2, கூடைப்பந்து (ஆண்)-1, சைக்கிளிங் (ஆண்கள்)-2, கபடி (ஆண்கள்)-3, வளு தூக்குதல் (ஆண்)-1.
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி.
விளையாட்டு தகுதி: ஒலிம்பிக் அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலோ அல்லது தேசிய விளையாட்டு போட்டிகளிலோ விளையாடியிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ500 (எஸ்சி, எஸ்டி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ400/-). இதை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200-20,200.
விளையாட்டில் செய்த சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் www.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )