மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 83 ஆலோசகர், இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர், நிர்வாக அலுவலர், உதவி, மூத்த தனியார் செயலாளர், தனி செயலாளர், மூத்த மேலாளர், மேலாளர் மற்றும் துணை மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 83

பணி: Advisor – 01
பணி: Director – 07
பணி: Joint Director – 02
பணி: Deputy Director – 02
பணி: Assistant Director – 10
பணி: Administrative Officer – 20
பணி: Assistant – 08
பணி: Senior Private Secretary – 04
பணி: Personal Secretary – 15
பணி: Senior Manager – 02
பணி: Manager – 04
பணி: Deputy Manager – 08

தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம், முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ, பிஇ, பி.டெக், எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Deputation basis மற்றும் Short Term Contract basis அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.fssai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/Circular_Posts_Deputation_Contract_09_03_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2020

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )