மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்

மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்

மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்பணியிடங்கள் விவரம்:

1. Staff Scientists- III: 2 இடங்கள் (பொது-1, மாற்றுத்திறனாளி-1) தகுதி: 60% தேர்ச்சியுடன் எம்எஸ்சி மற்றும் 5 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது 60% தேர்ச்சியுடன் எம்.டெக்.,/எம்டி/எம்விஎஸ்சி/எம்.பார்ம்/ பயோ டெக்னாலஜி மற்றும் 4 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது பி.எச்டியுடன் 4 ஆண்டுகள் முன்அனுபவம். வயது: 40க்குள்.

2. Staff Scientists-IV: 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்சி-1) தகுதி: 60% தேர்ச்சியுடன் எம்எஸ்சி மற்றும் 9 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது எம்.டெக்., அல்லது எம்டி/எம்விஎஸ்சி/எம்.பார்ம்/பயோடெக்னாலஜி மற்றும் 8 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது பி.எச்டி. வயது: 50க்குள்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nii.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.12.2019.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )