பவர்கிரிட் நிறுவனத்தில் 110 இடங்கள்

பவர்கிரிட் நிறுவனத்தில் 110 இடங்கள்

பவர்கிரிட் நிறுவனத்தில் 110 இடங்கள்மொத்த காலியிடங்கள்: 110

துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. AET (Electrical): 82 இடங்கள் (பொது-34, ஒபிசி-20, எஸ்சி-14, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-8).
2. AET (Electronics): 10 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
3. AET (Civil): 18 இடங்கள் (பொது-8, ஒபிசி-4, எஸ்சி-3, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)

சம்பளம்: ரூ.50,000-1,60,000. வயது: 31.12.2019 தேதிப்படி 28க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முழுநேர பி.இ.,/பி.டெக்/பிஎஸ்சி (இன்ஜி) பட்டப்படிப்புகளில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.

கேட்-2019 தேர்வில் வெற்றி பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.500/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது).www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )