பட்டதாரிகளுக்கு சென்ட்ரல் பேங்கில் வேலை!

பட்டதாரிகளுக்கு சென்ட்ரல் பேங்கில் வேலை!

பட்டதாரிகளுக்கு சென்ட்ரல் பேங்கில் வேலை!நன்றி குங்குமம் கல்வி – வழிக்காட்டி

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை: இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ரிஸ்க் மேனேஜ்மென்ட், ஃபினான்சியல் அனாலிஸ்ட் உட்பட 13 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 74
கல்வித் தகுதி: பி.இ, டிகிரி, எம்.பி.ஏ மற்றும் சி.ஏ படிப்பில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 21 முதல் 45 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
மேலதிக தகவல்களுக்கு: www.centralbankofindia.co.in

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )