தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைபணியிடங்கள் விவரம்:

1. Assistant Database Administrator: 1 இடம் (பொது).
வயது: 35க்குள். தகுதி: எம்.இ./எம்.டெக்./ எம்சிஏ மற்றும் டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட்/சாப்ட்வேர் மேனேஜ்மென்ட் மற்றும் பராமரிப்பு/மேனேஜ்மென்ட் இன்பர்மேசன் சிஸ்டம்/சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறைகளில் 6 ஆண்டுகள் முன்அனுபவம்.
2. Computer Engineer: 13 இடங்கள் (பொது-7, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 25 முதல் 40க்குள். தகுதி: 60% தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி? எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் பி.இ./பி.டெக். அல்லது முதுநிலை பட்டம்
3. Junior Engineer (Civil): 6 இடங்கள் (பொது-3,எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 25 முதல் 35க்குள்.
தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ மற்றும் 5 ஆண்டுகள் முன்அனுபவம்.
4. Junior Engineer (Electrical): 10 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1) வயது: 25 முதல் 35க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ மற்றும் 5 ஆண்டுகள் முன்அனுபவம். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அசிஸ்டென்ட் டேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டர் பணிக்கு ரூ.1,000, இதர பணிகளுக்கு ரூ.500/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
www.nift.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.11.2019.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )