துணை ராணுவப் படையில் சப் இன்ஸ்பெக்டர் பணி!

துணை ராணுவப் படையில் சப் இன்ஸ்பெக்டர் பணி!

நிறுவனம்: ஷசாஸ்திரா சீமாபல் எனும் துணை ராணுவப் படையில் வேலை

வேலை: எஸ்.சிகளுக்கான சப் இன்ஸ்பெக்டர் வேலை. இதில் ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

காலியிடங்கள்: மொத்தம் 206

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 18 முதல் 23 வரை

தேர்வு முறை: உடற் தகுதி, எழுத்துத்தேர்வு மருத்துவ சோதனை மற்றும் நேர்முகம்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )