திரவ இயக்க எரிபொருள் மையத்தில் சயின்டிஸ்ட் இன்ஜினியர்

திரவ இயக்க எரிபொருள் மையத்தில் சயின்டிஸ்ட் இன்ஜினியர்

திரவ இயக்க எரிபொருள் மையத்தில் சயின்டிஸ்ட் இன்ஜினியர்பணியிடங்கள் விவரம்:

1.Scientist/Engineer ‘‘SD’’: 4 இடங்கள்.

சம்பளம்: ரூ.67,700-2,08,700.

வயது: 5.11.2019 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Thermal Engineering/Thermal Science/Fluid Mechanics/Cryogenic Engineering/Mechanical/Aerospace ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் எம்.இ./எம்.டெக்.,

2. Scientist/Engineer ‘‘SC’’: 17 இடங்கள்.

சம்பளம்: ரூ.56,100 – 1,77,500.

வயது: 5.11.2019 தேதியின்படி 35க்குள்.

தகுதி: Mechanical/Production/Industrial Engineering/Manufacturing/Aerospace Engineering/ Cryogenics Engineering பாடப்பிரிவில் எம்.இ./எம்.டெக்.

www.lpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )