தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை

பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 78
சம்பளம்: மாதம் ரூ. 37,700 – ரூ.1,19,500
பணி: Environmental Scientist
காலியிடங்கள்: 70
சம்பளம்: மாதம் ரூ.37,700 – ரூ 1,19,500
பணி: Assistant (Junior Assistant)
காலியிடங்கள்: 38
பணி: பஹ்ல்ண்ள்ற்
காலியிடங்கள்: 56
சம்பளம்: மாதம் ரூ.19,500 – ரூ.62,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், வேதியியல், சுற்றுச்சூழல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வேதியியல், உயிரியியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள், ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தொடர்பான 6 மாத படிப்பை முடித்தவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுப் பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, விதைகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )