தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பணி!

தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பணி!

நிறுவனம்: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி-யின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

வேலை: தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிவில் ஜட்ஜ் எனப்படும் குடிமையியல் நீதிபதி வேலை.

காலியிடங்கள்: மொத்தம் 176.

கல்வித் தகுதி: சட்டப் படிப்பில் டிகிரி. புதிய பட்டதாரிகளும், ஏற்கனவே வக்கீல்களாக பணியாற்றுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: புதியவர்கள் என்றால் 22 முதல் 27-க்குள்ளும், ஏற்கனவே பணியாற்றுபவர்கள் என்றால் 25 முதல் 40-க்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு.

மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )