ஏர் இண்டியா நிறுவனத்தில் அக்கவுன்டன்ட் வேலை

ஏர் இண்டியா நிறுவனத்தில் அக்கவுன்டன்ட் வேலை

நிறுவனம்: ஏர் இண்டியாவின் ஏர்லைன்ஸ் அலைடு சர்வீசஸ் லிமிடெட் எனும் அரசு விமானச் சேவை நிறுவனத்தில் வேலை

வேலை: சூப்பர்வைசர், ஃப்ளைட் டெஸ்பேட்சர், ஆஃபிசர் உட்பட பல்வேறு பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 87

கல்வித் தகுதி: சார்ட்டட் அக்கவுன்டன்ட், ஐ.சி.டபிள்.யு, எம்.பி.ஏ., பி.டெக், பி.இ உட்பட வேலைப் பிரிவுகளுக்குப் பொருத்தமான படிப்புகளில் தேர்ச்சி

வயது வரம்பு: வயது உச்சவரம்பு 40, 45, 50 மற்றும் 70 கூட இந்த வேலைகளைப் பொறுத்து குறிப்பிடப்பட்டுள்ளது

மேலதிக தகவல்களுக்கு: www.airindia.in

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )