எல்லை பாதுகாப்பு படை இயக்குனரகத்தில் எஸ் ஐகான்ஸ்டபிள்

எல்லை பாதுகாப்பு படை இயக்குனரகத்தில் எஸ் ஐகான்ஸ்டபிள்

எல்லை பாதுகாப்பு படை இயக்குனரகத்தில் எஸ் ஐகான்ஸ்டபிள் பணியிடங்கள் விவரம்:

1. SI (Master): 5 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1) வயது: 22 முதல் 28க்குள்.

2. SI (Engine Driver): 9 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்- 1, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1) வயது: 22 முதல் 28க்குள்.

3. SI (Workshop): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1) வயது: 20 முதல் 25க்குள்.

4. HC (Master): 56 இடங்கள் (பொது-20, பொருளாதார பிற்பட்டோர்- 5, ஒபிசி- 19, எஸ்சி-5, எஸ்டி-7) வயது: 20 முதல் 25க்குள்.

5. HC (Engine Driver): 68 இடங்கள் (பொது-24, பொருளாதார பிற்பட்டோர்-5, ஒபிசி-22, எஸ்சி-10, எஸ்டி-7) வயது: 20 முதல் 25க்குள்.

II. HC (Workshop Trade)

1. Mechanic (Diesel/Petrol Engine): 7 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-1, எஸ்சி-2)

2. Electrician: 2 இடங்கள் (பொது)

3. Ac Technician: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)

4. Electronics: 1 இடம் (ெபாது)

5. Machinist: 1 இடம் (எஸ்டி)

6. Carpenter: 1 இடம் (பொது)

7. Plumber: 2 இடங்கள் (பொது)

III. CT (Crew): 160 இடங்கள் (பொது- 65, பொருளாதார பிற்பட்டோர்- 17, ஒபிசி-31, எஸ்சி-24, எஸ்டி-23). வயது: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 20 முதல் 25க்குள்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bsf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )