எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை

எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் டெல்லி கிளையில் வேலை

வேலை: சயின்டிஸ்ட், டெக்னீஷியன், ஸ்டெனோ, ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் உட்பட பல்வேறு துறைகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 430

கல்வித் தகுதி: மருத்துவத் துறைகளில் பிஎச்.டி, முதுகலை, டிகிரியும் பி.ஏ, பி.டெக், +2 படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் பொருத்தமான வேலைகளுக்கு விண்ணபிக்கலாம்

வயது வரம்பு: 27 முதல் 45 வரை

தேர்வு முறை: எழுத்து, நேர்முகம் மற்றும் திறன் தேர்வு

மேலதிக தகவல்களுக்கு: https://www.aiims.edu/en.html

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )