எய்ம்ஸ் மருத்துவமனையில் 206 நர்சிங் ஆபீசர்

எய்ம்ஸ் மருத்துவமனையில் 206 நர்சிங் ஆபீசர்

எய்ம்ஸ் மருத்துவமனையில் 206 நர்சிங் ஆபீசர்பணி: நர்சிங் ஆபீசர் (ஸ்டாப் நர்ஸ் கிரேடு- 2)

மொத்த இடங்கள்: 206. ஆண்கள்: 21, பெண்கள்: 185(பொது-81, ஒபிசி-54, பொருளாதார பிற்பட்டோர்-20, எஸ்சி-36, எஸ்டி-15).

சம்பளம்: ரூ.44,900- 1,42,400. வயது: 21 முதல் 30க்குள். (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

கல்வித்தகுதி: B.Sc Nursing/B.Sc (Hons) Nursing படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது B.Sc (Post Certificate)/Post Basic B.Sc Nursing படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது Diploma in General Nursing Midwifery படிப்பை முடித்து 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 வருட பணி அனுபவம். மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.1500/- (எஸ்சி/எஸ்டி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1200).முன்னாள் ராணுவத்தினர் /மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.aiimspatna.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )