இஸ்ரோ திரவ இயக்க மையத்தில் பணியிடங்கள்

இஸ்ரோ திரவ இயக்க மையத்தில் பணியிடங்கள்

நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க மையத்தில் 28 இடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

1. Pharmacist: 1 இடம் (பொது).
2. Hindi Typist: 1 இடம் (பொது).
3. Fitter: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1)
4. Electronic Mechanic: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
5. Welder: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1)
6. Carpenter: 1 இடம் (ஒபிசி)
7. Draughtsman (Mechanical): 1 இடம் (எஸ்சி)
8. Driver cum Operator: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
9. Fireman: 2 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1)
10. Cook: 1 இடம் (பொது)
11. Light Vehicle Driver: 1 இடம் (ஒபிசி)

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.iprc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )