இஸ்ரோவில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்

இஸ்ரோவில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்

தமிழ்நாடு, நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 12 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Scientific Assistant (Chemistry): 1 இடம் (பொது). சம்பளம்: ₹44,900-1,42,400. தகுதி: Chemistry பாடத்தில் முதல் வகுப்புடன் கூடிய இளநிலைப் பட்டம்.

2. Technical Assistant (Mechanical & Electronics): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.44,900-1,42,500. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் தொழில் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ.

3. Catering Supervisor: 1 இடம் (பொது). சம்பளம்: ₹35,400- 1,12,400. தகுதி: Hotel Management/Hotel Management & Catering Technology/Hospitality & Hotel Administration/Catering Science& Hotel Management ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் அல்லது Hotel Management பாடத்தில் முதுநிலை டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம்.

விண்ணப்பதாரர்கள் www.iprc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )