இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: இந்திய அரசின் தலைமை வங்கியான ரிசர்வ் பேங்க்.

வேலை: ‘பி’ கிரேட் பதவியில் 3 பிரிவுகளில் ஆபீசர் வேலை.

காலியிடங்கள்: மொத்தம் 199.

கல்வித் தகுதி: டிகிரி.

வயது வரம்பு: 21 முதல் 30 வரை.

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )