இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்!

இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்!

நிறுவனம்: இந்திய ராணுவத்துக்கு நாகப்பட்டினத்தில் நேரடி ஆட்சேர்ப்பு (ஆர்மி ரெக்ரூட்மென்ட் ரேலி) மூலம் ஆட்சேர்ப்பு. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
வேலை: சோல்ஜெர் எனும் படைவீரர் பிரிவில் டெக்னிக்கல், ஜெனரல் டியூட்டி மற்றும் டிரேட்ஸ்மேன் எனும் 3 பிரிவுகளில் வேலை
கல்வித் தகுதி: டெக்னிக்கலுக்கு +2 தேர்ச்சியும், ஜெனரல் டியூட்டிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியும், டிரேட்ஸ்மேன் வேலைக்கு 8வது படிப்பும் அவசியம்
வயது வரம்பு: 17.5 முதல் 23 வரை
தேர்வு முறை: உடல் அளவுகள், ஓட்டப்பந்தயம் மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )