இந்திய அணுமின் கழகத்தில் 107 இடங்கள்

இந்திய அணுமின் கழகத்தில் 107 இடங்கள்

இந்திய அணுமின் கழகத்தில் 107 இடங்கள்பணியிடங்கள் விவரம்:

1. Nurse- A: 5 இடங்கள். வயது: 18 முதல் 30க்குள்.
2. Pathology Lab Technician (SA/B): 1 இடம். வயது: 18 முதல் 30க்குள்.
3. Pharmacist/B: 4 இடங்கள். வயது: 18 முதல் 25க்குள்.
4. X-Ray Technician (Technician/C): 1 இடம். வயது: 18 முதல் 25க்குள்.
5. Operation Theatre Assistant: (Technician/B): 1 இடம். வயது: 18 முதல் 25க்குள்.
6. Assistant Grade-1 (HR): 14 இடங்கள். வயது: 21 முதல் 28க்குள்.
7. Assistant Grade-I (F&A):: 25 இடங்கள். வயது: 21 முதல் 28க்குள்.
8. Assistant Grade-I (C&MM): 19 இடங்கள். வயது: 21 முதல் 28க்குள்.
9. Steno Grade-I : 29 இடங்கள். வயது: 21 முதல் 28க்குள்.
10. Driver cum Pump Operator Cum Fireman/A: 8 இடங்கள். வயது: 18 முதல் 25க்குள்.

வயது வரம்பு 6.11.2019ன்படி கணக்கிடப்படும். மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.npcilcareers.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.11.2019.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )