கங்கை ஆற்றில் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி

கங்கை ஆற்றில் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி

தேசிய கங்கை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கங்கை ஆற்றில் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டார்.
புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கங்கை ஆற்று குழுவின் முதற்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் கங்கையாற்றை புனரமைப்பது, பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வது ஆகியவை பற்றி விவாதிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, அதற்காக அடல் காட் பகுதியில் கங்கை ஆற்றில் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டார்.

அவருடன் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பீகார் துணை முதல் மந்திரி சுஷில் மோடி மற்றும் உத்தரகாண்ட் முதல் மந்திரி டி.எஸ். ராவத் ஆகியோரும் படகில் பயணம் செய்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )